நிதி வழங்கல்

img

அசோக் குடும்பத்திற்கு சிபிஐ(எம்எல்) நிதி வழங்கல்

நெல்லை கரையிருப்பில் சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக்கின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிதி வழங்கியுள்ளது.